Sakthi Paramasivan.k

About the author

லடாக் பகுதியில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு!

கட்டிடங்கள் திடீரென குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்று பீதிக்குள்ளாகினர்.

பொங்கல் சலுகை: 50% தள்ளுபடி, இலவச கேப் வசதி..! அசத்தும் மெட்ரோ ரயில்!

அரசினர் தோட்டம், டி,எம்,எஸ் ரயில் நிலையங்களிலிருந்து மெரினா கடற்கரைக்கு கேப் இயக்கப்படும்

ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை! வைரல் வீடியோ!

சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது

மின்சார வாரியத்தில் வேலை! 1300 காலியிடங்கள்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று (ஜன.8) வெளியிட்ட அறிவிப்பு குறிப்பிட்ப்பட்டுள்ளது

சுட்டீஸ் விரும்பும் பனீர் பால் கொழுக்கட்டை!

மழைக்காலங்களில், மாலை நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்புப் பலகாரம்

மதுரையில்… இன்று யோகா ஸ்போர்ட்ஸ் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்!

71வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் ஓபன் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகள் மதுரையில் இன்று காலை தொடங்கின.

ஐப்பசி மூலம்; ஸ்ரீ மணவாள மாமுனிகள் 650வது திருநக்ஷத்திரம் ஆரம்பம்!

ஸ்ரீ மதே இராமானுஜாய நம : ஐப்பசியில் திருமூலம் ஸ்ரீ கோயில் அழகிய மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் இன்று.

ஸ்ரீரங்கத்தில் பவித்ர உத்ஸவம்! இன்று பூச்சாண்டி சேவையில் நம்பெருமாள்!

திருப்பவித்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் பூச்சாண்டி சேவை சாதிப்பார்.

திருப்பதிக்கு பழைய கார்ல போறீங்களா?! திருப்பி அனுப்பிடுவாங்க… பாத்துக்குங்க..!

திருப்பதி திருமலையில் செல்வதற்கு, 2003ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

அத்திவரதர் வைபவம்: 20க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி காயம்!

நின்ற நிலையில் அத்திவரதர் தரிசனம் தந்த முதல் நாள் அன்பர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் அதன் பின்னர் சராசரியாக 3 லட்சம் பக்தர்கள் கடந்த சில நாட்களில் வந்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனம் நாளை மாலை 3 மணி நேரம் ‘கட்’!

மேலும், மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

அப்பப்பா… இத்தனை பேரா?! அத்திவரதா… உனை தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?!

கூட்ட நெரிசலில் சிக்காமல் அத்தி வரதரை தரிசிக்க சில டிப்ஸ் :
Exit mobile version