Sakthi Paramasivan.k

About the author

ஐப்பசி மூலம்; ஸ்ரீ மணவாள மாமுனிகள் 650வது திருநக்ஷத்திரம் ஆரம்பம்!

ஸ்ரீ மதே இராமானுஜாய நம : ஐப்பசியில் திருமூலம் ஸ்ரீ கோயில் அழகிய மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் இன்று.

ஸ்ரீரங்கத்தில் பவித்ர உத்ஸவம்! இன்று பூச்சாண்டி சேவையில் நம்பெருமாள்!

திருப்பவித்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் பூச்சாண்டி சேவை சாதிப்பார்.

திருப்பதிக்கு பழைய கார்ல போறீங்களா?! திருப்பி அனுப்பிடுவாங்க… பாத்துக்குங்க..!

திருப்பதி திருமலையில் செல்வதற்கு, 2003ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

அத்திவரதர் வைபவம்: 20க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி காயம்!

நின்ற நிலையில் அத்திவரதர் தரிசனம் தந்த முதல் நாள் அன்பர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் அதன் பின்னர் சராசரியாக 3 லட்சம் பக்தர்கள் கடந்த சில நாட்களில் வந்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனம் நாளை மாலை 3 மணி நேரம் ‘கட்’!

மேலும், மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

அப்பப்பா… இத்தனை பேரா?! அத்திவரதா… உனை தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?!

கூட்ட நெரிசலில் சிக்காமல் அத்தி வரதரை தரிசிக்க சில டிப்ஸ் :

நினைத்தது நடேந்தேற ராகுகால பூஜை..!

புத்திர தேராஷம் உள்ளவர்களும் இப்பூஜையைச் செய்யலாம் ஆண்கள் தொழிலில் கடன் தொல்லைகள் இருப்பின் இப்பூஜையைச் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர்.

மீரா மிதுன் போட்ட லவ்லி ஆட்டம்.. வைரலான வீடியோ!

ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக உடை அணிந்து நடனம் ஆடிய வீடியோவை மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தண்டவாளத்தில் ஹாயாக அன்னநடை போட்ட… அன்னப் பறவைகள்!

லெவல் கிராஸிங் ஒன்றும் குறுக்கிட்ட நிலையில் அன்னப்பறவைகளுக்காக ரயில் மெதுவாக இயக்கப்பட்டதால் சாலைப் போக்குவரத்தும் பாதிப்புக்கு உள்ளானது.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்!

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் || ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே || யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரிஸ்ஸதம் | விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம்...

27 வகை உபவாச விரதங்கள் ….!

27 வகை உபவாச விரதங்கள் ....!

வருண ஜபம் செய்து… மழை கொட்டித் தீர்த்து… மடையர்கள் வாயடைத்த மகேசன் திருவிளையாடல்!

மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறையருளால் வருண பகவான் மாரியாய் பொழிந்து... மதுரை மண்ணை குளிர்வித்தார்.
Exit mobile version