ரம்யா ஸ்ரீ

About the author

அடடா.. இந்த 50 ஆசைகளை வைத்துக் கொண்டு 34 ல் இப்படியா போவது?

கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொரோனா நோயாளி என்று சொல்லி தப்பித்த திருடன்!

மர்ம நபர் ஒருவர் வீடுகளின் சுவர் மீது ஏறிக் குதித்து ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

சுஷாந்த் சிங் இறப்புக்கு பீலா ராஜேஷ் இரங்கல்!

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு தடை! பள்ளி கல்வித் துறை!

10-ம் வகுப்புக்கு இன்னும் ரிசல்ட் வெளியிடப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது

பயணியர் ஆதரவில்லை! இ-பாஸ் கெடுபிடிகள்! சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுமா?

இந்த இரு ரயில்களிலும் 14 மற்றும் 16 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.

கொரோனா: தாய்க்காக முதல்வரிடம் உதவியும்.. கிடைத்ததற்கு நன்றியும் தெரிவித்த நடிகை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயாரின் நிலை குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.

மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை!

வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அங்கு 2 நாட்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து தயார்.. இன்னும் 5 நாட்களில் வெளியீடு: பதஞ்சலி குரூப்!

அரசு விதிமுறைப்படி பதஞ்சலி மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது

கொரானாவால் போகாத உயிர் மருத்துவமனை பில்லை பார்த்த போயிடும் போல… ரூ 8.52 கோடி பில் பார்த்து அதிர்ந்த முதியவர்!

பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சமாளிக்க மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை! திரை துறையினர் அதிர்ச்சி!

மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 48

கொரோனா தேவியே காப்பாத்தும்மா… வழிபாட்டை தொடங்கிட்டாங்க!

கொரோனா வைரஸ் உருவத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜைகள் செய்து வருகிறார்.

கொரோனா: திருத்தப்பட்ட மருந்து பட்டியல் வெளியீடு: மத்திய சுகாதாரத் துறை!

நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், 'டோசிலிசுமாப்' மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Exit mobile version