ரம்யா ஸ்ரீ

About the author

60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகள்! ராஜேஷ் வைத்யாவின் ‘லிம்கா’ சாதனை!

அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இன்று இரவுக்குள் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆர்வமாய் எடுத்துப் போட்ட செல்ஃபி..! அதுவும் இந்தியில்..! ஹை… கித்னா அச்சா ஹை!

ஹிந்தியில் கித்னா அச்சா ஹை... என்று அட எவ்ளோ நல்லா இருக்கு என்று கேட்டுள்ளார்!

தமிழக டிஜிபி.,யாக திரிபாதி நியமனம்!

தமிழகத்தின் அடுத்த காவல்துறை தலைமை இயக்குனராக ஜே.கே.திரிபாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

உப்பு போட்டு சாப்பிடுறீங்களா?! ‘விஷம்’ன்னு ஒரு பீதியை கெளப்பி விட்டுட்டாய்ங்களே..!

அயோடின் கலந்த உப்பு உடலுக்கு நல்லது என்ற கருத்து தவறானது. இதை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கின்றன

ஜூலை-1 முதல் சென்னையில் இருந்து புறப்படும் தென் மாவட்ட ரயில்களின் நேரத்தில் மாற்றம்!

இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வு கருத்துகள்! தடுக்குமாறு ஐ.நா.வில் வலியுறுத்திய இந்தியா!

தற்போது டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு பகிரப்படுவதை கட்டுப்படுத்த ஐ.நா. அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்!

உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றி கொண்டது இந்திய அணி!

இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இடம் பெற்ற இந்த தோல்வியை அடுத்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்...

அவருக்கு மட்டும் ஏன் டா அத கொடுக்கல..?!

அவருக்கு மட்டும் ஏன் டா அத கொடுக்கல..?!

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பில் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹ்மது ஷாலி கைது!

என்.ஐ.ஏ., அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹமது ஷாலியை விசாரணைக்காக இரு தினங்களுக்கு முன்னர் கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எலந்த பழம்… பாடல் புகழ் நடிகை விஜய நிர்மலா காலமானார்!

"எலந்தபழம்" பாடல் புகழ் பிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா காலமானார்.

வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் செயலிழப்பு! பெங்களூரில் அதிர்ச்சி!

பெங்களூரில் பரபரப்பான ராமநகரம் பகுதியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் முன்னதாகவே கண்டறியப் பட்டு, செயலிழக்கச் செய்யப் பட்டன. 

ஈராக் மலையில் ராமர் – அனுமான் சிற்பங்கள்!

ராம பிரானின் உருவச் சிற்பம், ஈராக்கில் உள்ள மலையில் வடிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exit mobile version