Home சமையல் புதிது வேஸ்ட் பண்ணாம செய்வோமா.. தர்பூசணி தோல் குருமா!

வேஸ்ட் பண்ணாம செய்வோமா.. தர்பூசணி தோல் குருமா!

தர்பூசணி தோல் குருமா
தேவையான பொருட்கள்
தர்பூசணி தோல் துண்டுகள். -1 கப்
காரட். -2
உருளைக்கிழங்கு. – 1
வெங்காயம். – 1
அரைக்க
பூண்டு. – 5 பல்
இஞ்சி. – 1 துண்டு
பொட்டுக்கடலை. – 3 ஸ்பூன்
கிராம்பு. – 2
ஏலக்காய். – 2
பச்சைமிளகாய். – 2
தேங்காய் துருவல். – 4 ஸ்பூன்
எண்ணெய். – 3 ஸ்பூன்
உப்பு. – தேவையான அளவு
செய்முறை
குக்கரில் எண்ணெய் சூடேற்றி வெங்காயம் வதக்கவும். காரட் உருளை நறுக்கிய தர்பூசணி துண்டுகள் சேர்த்து 2 விசில் விடவும். குக்கர் ஆவி அடங்கிய பின் உப்பு அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version