Monthly Archives: January, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க உத்தரவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதிக்குள் டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை...

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி வருவதாக சிறிசேன பொய் கூறுகிறார்: திருமாவளவன்

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி வருவதாக சிறிசேனே பொய் கூறுகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த கோரி தமிழக முதல்வர் தீர்மானம்...

கருணா நிதி குறித்து மோடி நலம் விசாரிப்பு

கருணாநிதி உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் அத்துமீறல் குறித்து புதிய வழக்கு

சென்னை, கோவை, அலங்காநல்லூரில் போலீஸ் தாக்குதல் குறித்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தர அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு...

மெரினா வன்முறையில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு

 சென்னை மெரினா வன்முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கைது செய்தவர்களை விடுவிக்க கோரி எஸ்எப்ஐ என்ற மாணவர் அமைப்பு சார்பில்...

கோக் அருந்தி உண்ணாவிரதம் முடித்த காங்கிரசார்

அயல்நாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சென்னையில் ”கோக்” அருந்தி உண்ணாவிரதத்தை முடித்தனர் காங்கிரசார்

நடப்பு கணக்கில் பிப்.1 முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்வு: ஆர்பிஐ

நவ.8ஆம் தேதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை வங்கிகளே தீர்மானித்துக் கொள்ளலாம்: ஆர்பிஐ*பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு அமலான கட்டுப்பாடுகள் நீக்கம், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்...

இந்திய பொருளாதாரம் மோசம்; மன்மோகன் ‛ரிப்போர்ட்’

பொருளாதார உண்மை நிலை (Real State of economy) என்ற ஒரு விவர அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார்.இதில் தற்போதைய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து மோசமான நிலையை தொட்டிருப்பதாக அவர் கூறினார்....

பி.சி.சி.ஐ., தலைவர் வினோத் ராய்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., யை நிர்வகிக்க, வினோத் ராய் தலைமையில் நான்கு பேர் குழுவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.கடந்த 2013ல் ஐ.பி.எல். தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து, பி.சி.சி.ஐ.,யில்...

அஞ்சல் துறை வங்கி வட்டி வீதம் அறிவிப்பு

விரைவில் தொடங்கப்படும் அஞ்சல்துறை வங்கியில் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் அறிவிப்புஅஞ்சல்துறை வங்கியில் வைப்புத் தொகை ரூ.25,000-ரூ.50.000க்கு 5% வட்டியும், ரூ.50,000-ரூ.1,00,000க்கு 5.5% வட்டியும் வழங்கப்படும் என அறிவிப்பு

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தி வருகிறார். 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் கலந்த டீசலை அகற்றுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எண்ணூரில் கடலில் டீசல் கலந்ததால் மீனவர்கள்...

பஞ்சாபில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.20. ரூ. 50, ரூ.100 மற்றும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வைத்திருந்த நபர்களை போலீசார் கைது செய்து...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version