Monthly Archives: December, 2017

போலீஸ் ஐஜியை காருக்குள் வைத்து தீ வைத்து எரித்து கொல்ல முயற்சி

கார் முழுவதுமாக தீக்கிரையானது இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அட்டூழியம் பா.ஜ.க.வினர் மீது வெறித் தாக்குதல்

< p dir="auto"> சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அட்டூழியம், அறவழியில் போராட்டம் நடத்திய பாஜக...வினர் மீது ரத்த வெறி தாக்குதல்.

காசி மாநகரில் மகாகவி பாரதி

திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில், சின்னசாமி ஐயருக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி பிறந்த சுப்பிரமணியன் தன்னுடைய 11-ஆவது வயதில் எட்டயபுரம் சமஸ்தானத்த்துப் புலவர்கள் கூடிய சபையில், தன்னுடைய...

சனீஸ்வர பகவானின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இதைப்போன்ற அரிய தகவல்கள் நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

பாரதியாரின் பிறந்த நாளில்: தினமணி முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் நினைவுகள்!

பாரதியார் பிறந்தநாள் இன்று. அவருடன் நெருங்கிப் பழகிய 'தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தினசரி நாளிதழைத் துவக்கி நடத்தியவருமான தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் ஒரு பேட்டியில் கூறியது: கடந்த, 1919ம் ஆண்டு ஆரம்பத்தில் தான், முதன்...

ரசிகர்களின் கைத்தட்டலை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தனம்: தேவா அறிவுரை

சேலம்: ரசிகர்களின் கைத் தட்டலை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தம் என்று இசையமைப்பாளர் தேவா அறிவுரை கூறியுள்ளார். சேலம் வந்திருந்த தேவா, நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி...

தைப்பூசத்தன்று சந்திர கிரகணம்: பழநி தேரோட்டம் காலையில்!

பழநி: வரும் தை மாதத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூச தினத்தில் சந்திர கிரகணம் வருகிறது. கிரகணத்தை அடுத்து பழநி கோவில் நடை மாலையில் அடைக்கப்படுகிறது. எனவே, தைப்பூச தேரோட்டம் காலையில் நடக்கிறது. பழநி...

பிளஸ் 2 பொதுத்தேர்வு தனித்தேர்வர் பதிவு இன்று துவக்கம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்களுக்கான பதிவு இன்று துவங்குகிறது. மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பொதுத் தேர்வில் நேரடியாக பிளஸ் டூ...

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. தமிழகத்தில் பொதுத் தேர்வை போன்று 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்...

வேகத்தை விட விவேகம் அவசியம்

சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது

சத்யா – சைலண்ட் கில்லர்

கழட்டி விட்ட ஃபிகர் பக்கத்து ஊருக்கு கூப்பிட்டாளே போகாத நம்ம ஊரு பசங்க மத்தியில் முன்னாள் காதலியின் கிட்னாப்  செய்யப்பட  குழந்தையை காப்பாற்ற ஃபாரீனிலிருந்து இந்தியா திரும்புகிறார் சத்யா

தென்காசியில் பரபரப்பு! பஜார் பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற குழு ஆய்வு!

உள்ள கடைகள் இஸ்லாமிய வியாபாரிகள் வசம் சென்றதாகவும், இதனால் அவர்கள் அங்கு பஜார் பள்ளிவாசல் நிறுவி தொழுகை நடத்தி வந்தாகவும் கூறப்படுகிறது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version