Monthly Archives: June, 2018

ஜியோவுடன் முட்டி மோதும் ஏர்டெல் ! ரூ.149க்கு என்னல்லாம் தெரியுமா..?

ஜியோவுடன் போட்டி போடுகிறது ஏர்டெல்லின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம். இதன் பலன்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா?

இன்று நடக்கிறது பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

மக்காச்சோளத்துக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ஜெ.கதிரவன் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர்...

ஏசுவின் பெயரால் கலகம் விளைவிப்பவர்கள் … ஜாக்கிரதை!

ஏமாளி தமிழக இந்துக்களே, இனியாவது விழிப்படையுங்கள்., இந்த அயலான் அடிமைகளை இனி கனவிலும் கூட இதுப்போல நினைக்க விடக்கூடாது.இவனுங்கள இப்படியே வளர விட்டோம் நம் அடுத்தடுத்த தலைமுறை வாரிசுகள் இந்த அயலான் கைத்தடிகளுக்கு அடிமையாக வாழவேண்டிய நிலை தான் மீண்டும் ஏற்படும்.

மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக நீர் திறப்பு இல்லை

மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது....

ஜூன்-12: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை...

அமெரிக்கா – வட கொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள்

அமெரிக்கா - வட கொரியா பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர். சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ...

வாஜ்பாய் நலமாக உள்ளார்: வைகோ

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் திடீரென முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை நேரில் சந்தி்த்த மதிமு பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,...

‘பத்து செகண்ட் முத்தம்’ படம் சுஜாதா கதையா?

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களில் ஒன்று '‘பத்து செகண்ட் முத்தம்'. இந்த டைட்டிலில் தற்போது ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய் நடித்த ப்ரியமுடன்’, ‘யூத்’ மற்றும் ஜித்தன், பெருமாள் போன்ற...

விஜய் மீது கீர்த்திசுரேஷ் கால் வைத்தது ஏன்?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது விஜய், கீர்த்திசுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நட்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த...

பதிலுக்கு பதில் இறக்குமதி வரியை உயர்த்துவோம்; இந்தியாவை நேரடியாக மிரட்டும் டிரம்ப்..!

வாஷிங்டன் : இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை நாங்களும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

தனது வீட்டுக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் கலரை பெயின்ட் செய்த டீ வியாபாரி

கொல்கத்தாவை சேர்ந்த டீ வியாபாரி சாகிப் சங்கர் பத்ரா, கடந்த 1986 முதல் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அர்ஜென்டினா கால்பந்து அணியில் மரோடோனா...

கொழும்பில் தொடங்கியது 15-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மாநாடு

15-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாடு கொழும்பில் தொடங்கி உள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு நடந்து வருகிறது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவினால்...
Exit mobile version