Home சுய முன்னேற்றம் தமிழக காவல் துறையில் 10,906 பணியிடங்கள்! செப்.26 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழக காவல் துறையில் 10,906 பணியிடங்கள்! செப்.26 முதல் விண்ணப்பிக்கலாம்!

police-exam
police exam

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம்

police employment

செப்டம்பர் 26ம் தேதி காலை 10 மணி முதல் https://tnusrbonline.org/ இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.

டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

https://tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன் இவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

முழுமையான அதிகாரபூர்வ அறிவிப்பைப் பெற…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version