― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்சென்னைக்கு புதிய காவல் ஆணையர்! 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னைக்கு புதிய காவல் ஆணையர்! 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

- Advertisement -
akviswanathan

சென்னை காவல்துறை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப் பட்டுள்ளார். முன்னதாக, சென்னை காவல் ஆணையராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவர், ஏடிஜிபி, (ஆபரேஷன்ஸ்) பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி ஐஜி, டிஐஜிக்களும் மாற்றம்.

மொத்தம் 39 காவல் உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு. தஞ்சாவூர் டிஐஜி டாக்டர் லோகநாதன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம்.

இது போல் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப் பட்டவர்களின் பட்டியல்…

  1. சென்னை கமிஷனர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபி
  2. செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை கமிஷனர்
  3. சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை
    கமிஷன் டிஜிபி
  4. மதுரை கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபி
  5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு
    ஏடிஜிபி ரவி சிறப்பு படை ஈரோடு
  6. தலைமையிட ஐஜி ஜெயராம் மத்திய மண்டல ஐஜி
  7. மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் சென்னை தலைமையிடம்
  8. சென்னை ஐஜி கணேசமூர்த்தி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜி
  9. சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் சென்னை தெற்கு மண்டல
    கூடுதல் கமிஷனர்
  10. சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா மதுரை கமிஷனர்
  11. சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் சென்னை சட்டம் ஒழுக்கு
    வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர்
  12. திருப்பூர் கமிஷனர் சஞ்சய்குமார் சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜி
  13. தஞ்சை டிஐஜிபி லோகநாதன் திருச்சி கமிஷனர்
  14. சென்னை வடக்கு இணை கமிஷனர் கபில் குமர் சி சரத்கர் சிபிசிஐடி ஐஜி
  15. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி கண்ணன் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர்
  16. விழுப்புரம் டிஐஜி சந்தோஷ்குமார் சென்னை நிர்வாக ஐஜி
  17. காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்.
  18. கோவை டிஐஜி கார்த்திகேயன் திருப்பூர் காவல் கமிஷனர்
  19. திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜி
  20. கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி புவனேஷ்வரி சென்னை ஐஜி (பொது)
  21. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர்
  22. சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி
  23. சென்னை தலைமையிட இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை கமிஷனர்
  24. சென்னை தெற்குமண்டல இணை கமிஷனர் மகேஷ்வரி சென்னை காவல் தலைமையிட இணை கமிஷனர்
  25. சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை கமிஷனர் எழிலரசன் டிஐஜி விழுப்புரம்
  26. சென்னை ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி சென்னை தலைமையிட டிஐஜி
  27. மதுரை டிஐஜி ஆன்னி விஜயா திருச்சி டிஐஜி
  28. சென்னை டிஐஜி (நிர்வாகம்) நரேந்திரன் நாயர் கோவை டிஐஜி
  29. ராமநாதபுரம் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தஞ்சை டிஐஜி
  30. அயல்பணியில் இருக்கும் அபிஷேக் திக்ஷித் டிஐஜியாக தொடர்கிறார்.
  31. சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பி மல்லிகா சிபிசிஐடி குற்றப்பிரிவு டிஐஜி
  32. காஞ்சிபுரம் எஸ்பி சாமூண்டீஸ்வரி காஞ்சிபுரம் சரக டிஐஜி
  33. சமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பி லட்சுமி சென்னை (தெற்கு)போக்குவரத்து
    பிரிவு இணை கமிஷனர்
  34. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி ராஜேஷ்வரி சென்னை ஆயுதப்படை டிஐஜி
  35. சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி பாண்டியன் சென்னை ரயில்வே, டிஐஜி
  36. பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் மதுரை சரக டிஐஜி
  37. அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி திண்டுக்கல் டிஐஜி
  38. சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை கமிஷனர் மயில்வாகனன் ராமநாதபுரம் டிஐஜி
  39. சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் எஸ்பி
police transfer
police transfer
police transfer
police transfer
police transfer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version