Home அடடே... அப்படியா? குயில் பாடி கேட்டு இருப்பிங்க.. புலி பாடி கேட்டுருக்கிங்களா? வைரல் வீடியோ!

குயில் பாடி கேட்டு இருப்பிங்க.. புலி பாடி கேட்டுருக்கிங்களா? வைரல் வீடியோ!

tiger-1
tiger 1

விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்று பாடுவதைப் போல குரலெழுப்பி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள பர்னால் ஊரிலிருக்கும் விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8 மாத புலி உள்ளது. புலி வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறுமும். ஆனால் தற்போது வித்தியாசமாக இந்த புலி பாடுவது போல குரல் எழுப்பி வருகிறது.

singing tiger

அதனால் இந்த பாடும் புலியை காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இப்பூங்காவில் குவிந்து வருகின்றன. இந்தப் புலி பிறந்ததிலிருந்தே இதுபோன்று பாடும் வகையில் குரல் எழுப்பி வருவதாக பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version