ரம்ஜான் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லிவிட்டு இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத மத வெறி பிடித்த திமுகவை கண்டித்து ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது #WeHateDMK … திமுகவிற்கு வாக்களிக்கும் இந்துக்களுக்கு சொரணை வருமா? என்று கேள்வி கேட்டு பலரும் டிவிட்டர் பதிவுகளில் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்க்கிறார்கள்!
திமுக., கட்சியின் டிவி., என்றால் விடுமுறை தின நிகழ்ச்சிகள் நடத்துவது, ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல், மற்ற மத பண்டிகைகளுக்கு விழுந்து விழுந்து கும்பிடு போடுவது,வரிந்து கட்டிக் கொண்டு குல்லா போட்டு கஞ்சி குடித்து ஓசிபிரியாணி தின்று கிறிஸ்துமஸ் கேக் தின்று சப்புக் கொட்டி வருவது என இருந்து வரும் திமுக., தலைமையையும் திமுக.,வினரையும் விமர்சிக்கும் விதமாக டிவிட்டரில் இன்று டிரெண்ட் ஆன ஹேஷ்டேக் தான் #WeHateDMK
இதில் சிலர் தெரிவித்துள்ள கருத்துகள், சிந்திக்கத் தூண்டும் விதமாகவும், ஹிந்து உணர்வுகளைப் புண்படுத்துபவர்களுக்கு தக்க பதிலடியாகவும் அமைந்திருக்கிறது.




