விவரம்.. ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயிலில், திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன் மாசி பிரம்மோற்ஸவம்!
மாசி திருமூலம் (1/3/2019) வெள்ளிக்கிழமை த்வஜாரோஹனம். ஸ்ரீ மணவாளமாமுனிகள் திருநக்ஷத்திரத்தில் தொடக்கம்.
3/3/2019 ஞாயிற்றுக்கிழமை கருடசேவை
7/3/2019 வியாழக்கிழமை திருத்தேர்
8/3/2019 வெள்ளிக்கிழமை திருப்பாதஞ்சாடி ( தொட்டி ) திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை ; மாலை கீல் குதிரை வாஹனம்
9/3/2019 மாசி ரேவதி சனிக்கிழமை தீர்த்தவாரி
10/3/2019 ஞாயிற்றுக்கிழமை – த்வாதசாராதனம். த்வஜாவரோஹனம்
- தகவல்: விஎன் கேசவபாஷ்யம்