Tag: அம்பாத்தி ராயுடு
யோ-யோ டெஸ்டில் தேறாத அம்பாத்தி ராயுடு
ரேவ்ஸ்ரீ -
அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட அணியிலிருந்து அம்பாத்தி ராயுடு நீக்கப்படலாம் என்று தெரிகிறது, காரணம் உடற்தகுதி சோதனையில அவர் சோபிக்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, இந்திய...