Tag: எண்ணிக்கை

HomeTagsஎண்ணிக்கை

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தமிழ் செய்தியறிக்கைகளின் எண்ணிக்கை குறைப்புக்கு கண்டனம்

அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பாகும் தமிழ் செய்தி அறிக்கைகளின் எண்ணிக்கை குறைப்புக்கு டி.ராஜா மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர்,  தமிழ் மொழியை 8 கோடி மக்கள் பேசி வருகின்றனர்  என்றும், அகில இந்திய...

ஜிஎஸ்டியால் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

ஜிஎஸ்டியால் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்று கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் பேசிய பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், ஜி.எஸ்.டி....

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை...

கூட்டுறவு சங்க தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை

இரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 18 ஆயிரத்து 465...

இந்தியாவில் வெகுவாக குறைகிறது புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்த் தாக்கம் இந்தியாவில் 2000-மாவது ஆண்டில் 19 புள்ளி 4 சதவீதமாக இருந்த நிலையில் அது 2005-ல் 11...

ஆட்சியை பிடிக்கப் போவது யார்? கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் சூழ்நிலையில் அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது நாளை தெரிந்து...
Exit mobile version