செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

வானிலை ஆய்வு மையத்தைக் கைகாட்டுவது சரியா?!

மொத்தத்தில் - இந்த அரசு, நம்பி வாக்களித்த மக்களைப் பாதுகாப்பதற்கு வழியற்ற, செயலற்ற அரசாகவே வரலாற்றில் நிலை பெற்றுவிட்டது!
00:03:44

திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழிமழைக் கண்ணா (விளக்கம்)

மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை

கடன் வழங்கும் ‘சீன’ செயலிகள்: மாட்டிக்காதீங்க மக்களே!

இந்நாட்களில், கடன் கிடைப்பது சுலபம், அதை அடைப்பது கடினம் என்றாகி விட்டது. இணையத்தில் ‘கடன்’ குறித்து நீங்கள் ஏதாவது தேடினால் கூட, உங்களுக்கு தொடர்ச்சியாக கடன் வழங்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள், செல்போன் மூலம்...

மார்கழித் திங்கள்; ஆண்டாள் வழிகாட்டிய பாவை நோன்பு!

பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு! ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத

திருப்பாவை – பாடல் 2 (வையத்து வாழ்வீர்காள்..)

பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள்

திருப்பாவை – பாடல் 1: மார்கழித் திங்கள்…!

திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெளியிடுகிறார் ஆண்டாள்.

புத்தூர் ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவாக!

1992. தென்காசி ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் +2 படித்துவிட்டு, திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதம் பயில சேர்ந்திருந்தேன். தென்னூர் பழைய அக்ரஹாரத்தில் மாமா வசித்து வந்தார். அங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள்...

திருவரங்கமும் திருஅயோத்தியும் 

பூலோக வைகுண்டம் என்றும், வைணவ சமயத்தின் தலைமைப் பீடம் என்றும்  போற்றப்படும் திருவரங்கம் ஆலயத்துக்கு ஏராளமான மகிமைகள்
00:33:52

செங்கோட்டை ஞானி ஆவுடையக்கா!

அத்வைத ஞானியாய், பெண் சித்தராய், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த செங்கோட்டை ஆவுடையக்காள் - வாழ்வும் வாக்கும் - அவரது வாழ்க்கை, அற்புதங்கள், பாடல்கள், அத்வைத ஞானம், கோலாட்டப் பாட்டு, கங்கையைத் தன்...

ஸ்ரீஜயந்தி -ஸ்ரீவி.,கோபுரம் – தமிழக அரசுச் சின்னம்- டிகேசி., – என்ன தொடர்பு?

ஸ்ரீ ஜயந்தி ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த நாள். இந்த நாளில், அதாவது ஆவணி மாத ரோகிணி நட்சத்திர நன்னாளில் பிறந்தவர்தான் - ரசிகமணி என்று கொண்டாடப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார்.

அது என்ன சநாதனம்? அதன் பொருள் என்ன?!

வேத மறுப்பும் சனாதனமே. பகுத்தறிவும் சநாதனமே. சனாதனத்தை… அழிப்பது என்பது, தன்னைத் தானே அழித்துக் கொள்வது! - மரக் கிளையின் நுனியில் இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவான் போலே!

செங்கோட்டை வேத பாடசாலையில்… பாரத சுதந்திர தின விழா!

இன்று காலை சுதந்திர தின விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் ராமச்சந்திரன் மாமா. மண்டபத்தில் மேடையில் தேசியக் கொடி அலங்கரிக்கப்பட்ட கம்பத்தில்!
Exit mobile version