தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

பேருந்து நிலையத்தில் பெண்களிடம் ஆடை அவிழ்த்து.. அப்படி செய்த நபர்! 3 வருட சிறை தண்டனை தீர்ப்பு!

பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

11வது முறையாக… ரூ.10 ஆயிரம் நிதி! செல்லூர் ராஜு ‘கைராசி’யாம்!

யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வீதம் பத்து தடவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, நற்சான்றிதழை பெற்றுள்ளார்.

மனைவியுடன் தம்பி கள்ளக்காதல்! கண்டித்தும் கேளாததால் கண்டம் செய்த அண்ணன்!

செந்திலின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை விடவில்லை

கொரோனா: பிரபல நடிகரின் சகோதரர் மறைவு!

எஹ்சன் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

ஐபிஎஸ் அதிகாரி மார்பில் பாய்ந்த குண்டு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அப்போது அவரது அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

ரவுடிகள் மிரட்டுவதால் என்னால் படிக்க இயலவில்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி!

போலீசார் எங்களை பழிவாங்க, எனது தந்தை மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு போலீசார் பலமுறை மிரட்டி சென்றனர்.

பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே குளூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, பாவாத்தாள், மோகனாபுரி, பொங்கியம்மாள் ஆகியோர் ஒரே குடும்பத்தவர்கள் என்பது தெரியவந்தது.

பஞ்சாயத்து நிதியில் 20 லட்சம் முறைகேடு! இருவர் கைது!

கடந்த, 2007ல், அப்போதைய பஞ்., தலைவருடன் சேர்ந்து, ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இதனால் சஸ்பெண்டான அவர், உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, அதே பஞ்சாயத்தில் பணியை தொடர்ந்தார்.

ஆந்திரா to மதுரை! லாரியில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சுமாா் ரூ.12 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் தேசியக்கொடியை அவமதித்து பதிவு! கைதான இளைஞர்!

முகநூலில் தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தை பகிர்ந்து சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் என்ற வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.

வீட்டினுள் துப்பாக்கியுடன் நுழைந்து பெண்ணை மிரட்டிய இளைஞர்!

துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கு இருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை!

இயற்கை அழகை ரசித்து திரும்பி வருவதற்கு, ஒருவருக்கு, 11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Exit mobile version