தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

பவன் கல்யாண் பிறந்தநாள்: பேனர் கட்டிய ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?வழங்கியவர்: திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் வெங்காயமும் பூண்டும் காய்கறி வகையில் ஒன்றுதானே! அவற்றை ஏன் ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் நிராகரிக்கின்றனர்? அவற்றை உண்பதால் என்ன தீங்கு...

சமையல் எரிவாயு மானியம்: முற்றிலும் நிறுத்திய மத்திய அரசு!

இந்த நிதியை கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டள்ளது.

பத்து மாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த பெண்! கீழிருந்து மேல்வரை நுழைந்த கட்டிட கம்பி!

அந்த கம்பி Xiangஇன் பிட்டம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

திரை உலகிற்கு போதைப்பொருள் விற்பனை! தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னட நடிகை கைது!

கைதாகியுள்ள சின்னத்திரை நடிகை அனிகா, சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர்

குடும்ப புகைப்படத்தை முகநூலில் பதிவிடுபவரா? உஷார்!

இதனை நீக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என செல்வா மிரட்டல் விடுத்துள்ளார்.

தீ குளித்ததை வீடியோ எடுத்தவர் ஏமாற்றிய காதலனின் அண்ணன்! இருவரும் கைது!

மாலதி தீக்குளித்ததை வீடியோ எடுத்த சரவணக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

மாமியார், மருமகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தனது வீட்டுத் தொட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: அரசு அலுவலர்கள்!

100 சதவீத பணியாளர்களும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"

நித்தியானந்தாவிற்கு கைலாசாவில் ஜல்லிக்கட்டுக்கு தலைமை தாங்கி நடத்த அனுமதி கேட்டு கடிதம்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு நித்தியானந்தா தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறன்று செயல்படும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்: வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்!

100 சதவீத பணியாளர்களுடன் நேற்று முதல் செயல்பட மாநில வங்கியாளர் குழு உத்தரவிட்டுள்ளது

சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்!

பேங்காங் ஏரிபகுதியில்1962 முதல் சீனவிடம் இருந்து வந்த மிக முக்கிய ரிக்வின் சிகரத்தை கைப்பற்றியது இந்தியா..
Exit mobile version