செந்தமிழன் சீராமன்
About the author
உரைநடைத் தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்: ஆறுமுக நாவலர்
மனிதன் தன் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கையாண்ட கருவியே மொழி. இம்மொழியிலும் முதன்முதலில் கவிதை அல்லது செய்யுள் நடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் உரைநடை இலக்கியமும் தமிழுக்குப் புதிதன்று. தொல்காப்பியர் காலத்திலேயே உரைநடை...
எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!
கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்... அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..!
படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை "வேறு" ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர்...
தேசத்தை நிர்மாணித்த பெருந் தலைவன் வாஜ்பாய்! நவீனத்தை நோக்கிய பார்வையில்…!
சோர்ந்து கிடந்த தேசத்தை புனர் நிர்மாணம் செய்த பெருந்தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய். மியூசிக்கல் சேர் போல் பிரதமர்கள் மாதங்களுக்கு ஆட்சியில் நாற்காலியில் அமர்ந்து தேசத்தை சோர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், புயலென வேகமெடுத்து புதுப்பாதை...
கழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்!
#ஓசிச்சோறுவீரமணியா? எச்ச சோறுன்னு சொல்லியிருக்கணும்!
டேமேஜ் என்பது கருணாநிதியின் பெயருக்குத்தான்..
தி.க.தலைவர் கீ.வீரமணி சொன்ன ஒரு கருத்துக்காக மு.க.அழகிரியின் மகன் தயா பதில் கருத்தை தெரிவிப் பது நியாயமானதும்கூட.
ஆனால் ஒரு முன்னாள் முதலமைச்சரின் பேரன், ஒரு...
ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!
சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார் திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.
இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில்...
மெரினாவில் இடமில்லை! அமைச்சர்களின் ஒட்டுமொத்தக் கருத்து?!
சென்னை: காவேரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் திமுக,. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏதாவது வருந்தத் தக்க செய்தி வருமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து...
தமிழ் வளர்த்தது யார்? கறுப்பா? காவியா?
அவ்வாறு #இடுப்புகிள்ளிதிமுக, #ஓசிபிரியாணிதிமுக, #கள்ளதுப்பாக்கிதிமுக, என தமிழில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப் படுத்தினர். இப்போது இதுதான் விவாதமாக மாறியுள்ளது. டிவிட்டரில் தமிழ் வளர்த்தவர்கள் காவியா கறுப்பா? என்று!
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக.,எம்எல்ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் மரணமடைந்ததால்,...
ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டில் காணும் கலிகால நிகழ்வுகள்!
கலியன் ஆட்சி செய்ததால் நமது புண்ணிய பூமியில் ஏற்பட்ட மற்றும் நடக்க இருக்கும் மற்றங்கள் முன்பே அகிலத்திரட்டில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே உள்ள பாடலை படியுங்கள்.
அகிலம் படல் வரிகள் 8(215-220)
215. பூமியி லோர்திக்குப்...
சைவ சித்தாந்தப் பெருமையை சீர்குலைக்க கிறிஸ்துவ அமைப்புகள் சதி: அரசு தலையிட கோரிக்கை!
சைவ சமய பெருமைகளை சீர்குலைக்க கிறிஸ்தவ அமைப்புகள் சதி செய்வதாகவும், அவற்றைத் தடுத்திட தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் சார்பில், கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்...
எகிறுது அழகிரிக்கு… ஏகத்துக்கும் பி.பி..! ஆதீனத்தின் அரசியலுக்கு ‘மதுரை’ பதிலளிக்கும்..!
அப்பாவை சந்தித்து பேசிவிட்டுத்தான் வருகிறேன். அவர் நலமாக இருக்கிறார். அதனால்தான் கிளம்புகிறோம்...
அப்பா நலமாக உள்ளதால் தான் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறோம்...
- இப்படியெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டாலும் மு.க.அழகிரிக்கு மூக்குக்கு மேல் கோபம் இல்லாமலில்லை!...
வாட்ஸ்அப்… பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது…! எப்படி தெரியுமா?
வாட்ஸ்அப்... பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது...! ஆம் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது..! எப்படி தெரியுமா?
இன்று சமூக ஊடகங்கள் பெருகி விட்டன. மக்கள் தங்களுக்குக் கிடைத்த பொன்னான நேரத்தைப் பொழுதுபோக்கும் நேரமாக மாற்றிக் கொண்டுவிட்டனர். முன்பெல்லாம்...