தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, ரூ. 24,456-க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.40.80-காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து சவரனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது.
22 கேரட் தங்கத்தின் விலை:
இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,057ஆகவும், சவரனுக்கு ரூ. 24,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை:
தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,205ஆகவும், சவரனுக்கு ரூ.25,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை:
வெள்ளி இன்று கிராமுக்கு ரூ 40.80 காசுகளுக்கும், கிலோ ரூ. 40,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.