― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்பிசியோதெரபிஸ்ட் ஆகிறார் நயன்தாரா !

பிசியோதெரபிஸ்ட் ஆகிறார் நயன்தாரா !

- Advertisement -

20019ல் விஜய்யுடன் பிகில் படத்தில் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, பத்து ஆண்டுகளுக்கு  முன்பு 2009 ல் வில்லு படத்தில்  ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் இளம் மற்றும் நடுத்தரம் என விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளம் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.நயன்தாரா பிசியோதெரபி படிக்கும் கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம்.

விஜய் கால்பந்தாட்ட வீரர் என்பதால், நயன்தாரா கதாபாத்திரத்தை பிசியோதெரபி மாணவியாக அமைத்துள்ளார்களாம். நயன்தாராவிற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது. இந்த வயதில் அவர் கல்லூரி மாணவியாக நடிப்பது ஆச்சரியம் தான். இதற்காக அவர் சற்றே இளைத்துள்ளார் என்றும் சொல்கிறார்கள். நடுவில் படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டு தன் காதலருடன் அயல்நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்ற நயன்தாரா, தற்போது மீண்டும் ‘பிகில்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம்.வரும் தீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version