இமாச்சலப் பிரதேசத்தில் செப்டம்பர் 1997 ல் பிறந்த ஷ்ரியா, ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய முன்னனி கதாநாயகர்களுடனும் குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார் ஷ்ரியா.
To Read this news article in other Bharathiya Languages
ஷ்ரியா ஷர்மா வின் லேட்டஸ்ட் புகைப்படம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari