Monthly Archives: October, 2013

சிவனும் ஐந்தும்

ஐந்து முகங்களும் அதன் நிறங்களும், திக்குகளும்: ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம். நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம். கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு...

தீபாவளி – கங்கா ஸ்நானம் ஏன்? எப்படி? எப்போது?

தீபாவளி - கங்கா ஸ்நானம் ஏன்? எப்படி? எப்போது?தீபாவளி திருநாள் வந்தாலே கொண்டாட்டம் தான். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட ...

தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள் – தனிச்சிறப்புகள்

ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் - நடராஜ கோயில்2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர்...

வேல் மாறல் விருத்தம்

வேல் மாறல் விருத்தம் வேலும் மயிலும் சேவலும் துணை1 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே2 திருத்தனியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து)உளத்தில்உறை கருத்தன்மயில்...

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூல் ஸ்ரீஆதிசங்கரரால் வடமொழியிலாக்கப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூற்பயன்(பலஸ்ருதி) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோத்திரத்தினால் வணங்கப்படுபவர் திருச்செந்திலதிபனே.நூல் தோன்றிய வரலாறு:ஸ்ரீசங்கரர் அத்வைதக் கொள்கையை...

மூக்கன் யார் – அருள்மிகு ஸ்ரீமுத்துக்குமாரஸ்வாமி திருக்கோவில், பண்பொழி, திருநெல்வேலி

மூலவர்    முத்துக்குமாரசுவாமிநடைதிறப்பு    காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.இடம்    பண்பொழிமுகவரி    அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி -...

திருக்குவளை கோளிலிநாதர் – நவக்கிரகங்கள் அனைவரும் ஒரே திசையை நோக்கி இருக்கிறார்கள்

திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் பாதையில் 19 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்குவளை. இங்கு நவகிரகங்கள் ஒரு முகமாகத் தென்திசையை நோக்கிக் காட்சியளிப்பது தனிச் சிறப்பு. மூவர் பாடிய இத்தலத்தில் வண்டமர் பூங்குழலி சமேத கோளிலிநாதர்...

தலைசெங்கோடு சிவன் – பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர

தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கரவனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தலமரம்.  மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியிலிருந்தும் ...

என்னது சங்கு வடிவில் இருக்கும் குற்றாலநாதர் கோவில் ஆதிகாலத்தில் விஷ்ணு கோவிலா?

கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம். இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் கேட்டுக்கொள்ள, அகத்தியரும் தென் பகுதிக்கு...

கர்ப்பரட்சாம்பிகை தெரியும் – பெயர் காரணம் எதனால்?

தஞ்சையிலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கருக்காவூர்ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை திருக்கேவிலிலுள்ள 'முல்லை வனநாதர் சுயம்பு மூர்த்தி லிங்கம்' புற்று மண்ணினால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்டுள்ள கோவில் இது மட்டும்...

காசி தெரியும், தென்காசி தெரியும், அது என்ன வேலூர் காசி – பெயர் காரணம்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பிராகாரத்தில் உள்ள கங்கா தீர்த்தக் கிணற்றின் அருகில் கங்கா பாலாறு ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. பின்புறம் பைரவர் சந்நதி   கொண்டுள்ளார். காசி போன்றே சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர் மூன்றையும்...

சைவ சித்தாந்தம் பின்பற்றுபவரின் 16 பண்புகள்

ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம் வழுக்கில்லாத் தவம் தானங்கள் வந்தித்தல் வன்மை வாய்மை அழுக்கில்லாத் துறவு  அடக்கம் அறிவு அர்ச்சித்தல்
Exit mobile version