Monthly Archives: October, 2013

நவகிரகங்களும் அதன் தமிழ் பெயரும்

சூரியன் - திவாகரன்சந்திரன் - சோமன்செவ்வாய் - நிலமகன்புதன் - புலவன்குரு - சீலன்சுக்கிரன் - கங்கன்சனி - முதுமகன்ராகு - கருநாகன்கேது -செந்நாகன்

27 நக்ஷத்ரங்களும் அதன் தமிழ் பெயர்களும்

பெயர் அதிபதி திசை ஆண்டு தமிழ் பெயர் ...

12 ராசிகள்

எண் பெயர் அதிபதி டிகிரி தமிழ் மாதம் ...

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு7....

பன்னிரு ஆழ்வார்கள்

எண்        பன்னிரு ஆழ்வார்கள்        1        பொய்கையாழ்வார்2        பூதத்தாழ்வார்3        பேயாழ்வார்4        திருமழிசையாழ்வார்5        நம்மாழ்வார்6        மதுரகவி ஆழ்வார்7        குலசேகர ஆழ்வார்8        பெரியாழ்வார்9   ...

நாயன்மார்களின் பட்டியல்

எண்        பெயர்1        அதிபத்தர்2        அப்பூதியடிகள்3        அமர்நீதி நாயனார்4        அரிவட்டாயர்5        ஆனாய நாயனார்6        இசைஞானியார்7        இடங்கழி நாயனார்8        இயற்பகை நாயனார்9      ...

சித்தர்களின் பட்டியல்

        சித்தர்களின் பட்டியல்        1        அக்கா சுவாமிகள்2        அருணகிரிநாதர்3        அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்4        அழகண்ண சித்தர்5        அழகர் சுவாமிகள்6        இராமதேவர்7   ...

நரசிங்கப் பெருமாள் – மதுரை ஒத்தக்கடை

ஸ்தல வரலாறு:இந்த கலியுகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாவும், பரமாத்மாவிடம் சேரவேண்டும். கலியுகத்தில் தர்மங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் நரசிங்க அவதாரமும் ஒன்று.இந்த...

இசக்கி அம்மன் – அம்பத்தூர் ஓம் சக்திநகர்

தலபெருமை:  தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி...

சபரிமலை சந்நிதானம் மேல்சாந்தி தேர்வு

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு...

இமை போல் காக்கும் நாகம்மன்

அம்மனின் நாகரூபம் சுயம்புவாக முகிழ்த்து பக்தர்களுக்கு அருளிவரும் தலம்தான் தும்பூர்தாங்கல் கிராமம். இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே அம்மன் எழுந்தருளிய விதமே அற்புதம். இங்கிருந்து சில கிலோ...

விநாயகரின் ஆறுபடைவீடுகள்

 விநாயகரின் ஆறுபடைவீடுகள்1    திருவண்ணாமலை2    திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயிலில் உள்ள ஆழத்து பிள்ளையார்3    திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்4    திருச்சி உச்சிப் பிள்ளையார் (அ) மதுரை ஆலால சுந்தர வினாயகர்5    பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் (அ)...
Exit mobile version