Monthly Archives: January, 2017

வன்முறை பயன் தராது: போராட்டக்காரர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை

அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை.

ஜல்லிக்கட்டு போராட்டம்; வெடித்தது வன்முறை: போலீஸார் தடியடி

இந்தக் கல்வீச்சு, கலவரத்துக்கு மாணவர்கள் காரணம் இல்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்குக் காரணம்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம்

இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர். இதனால் பதற்றம் நிலவியது.

திருமண ஆசை காட்டி உறவு கொண்டால் பெண்ணே பொறுப்பு!: மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு

உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்திரமாக ஆதாரங்கள் இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில், திருமண ஆசை காட்டி ‘தூண்டினார்’ என்று கூறமுடியாது.

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும் மாற்றாந்தாய் போக்கில் இழந்த உரிமைகளும்

தமிழகத்தில் பிரச்சனைகள் நூற்றுக்கு மேல் இருக்கும் . குறிப்பாக பலருக்கு இப்பிரச்சினைகளே தெரியவில்லை . இந்த பிரச்சினைகளில் 50க்கு மேலாக பட்டியலிட்டுள்ளேன்.

ஜல்லிக்கட்டு; அவசரச் சட்டம்; நீடிக்கும் குழப்பம்!

அவசரச் சட்டமே, நிரந்தர சட்டம்தான் என்றும், 6 மாதத்திற்குள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு முறைக்க இரு முறை உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

போராட்டம் தொடரும் என இளைஞர்கள் திட்டவட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை போராட்டக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு: தமிழர்களின் ஒருங்கிணைந்த சக்திக்குக் கிடைத்த வெற்றி

அரசியல் கட்சிகள் ஆட்டம் காட்டி வந்த நிலையில், தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கில் இணைந்து, அவசரச் சட்டத்தை் பிறப்பிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் பிறப்பிப்பு: நிரந்தரச் சட்டம் கோரும் போராட்டக்காரர்கள்

இது ஒரு அவசரச் சட்டம்தான் என்றும், குடியரசுத் தலைவர் ஒப்புதல்தான் அளித்துள்ளார், அவர் கையெழுத்திட்டு பிறப்பிக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் இது எப்போது வேண்டுமானாலும் கேள்விக்கு உள்ளாகலாம் என்று கூறி, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு: தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்!

நம் தமிழ்ப் பண்பாட்டையும், அதன் அடித்தளமான மாடுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்தக் கடமையை நாம் எப்படி நிறைவேற்றலாம் ?

தமிழர் கலாசார விருப்பங்களை நிறைவேற்றுவேன்: மோடி உறுதி

தாம் தமிழர்கள் மீதும், தமிழர் கலாசாரத்தின் மீதும் பெருமிதம் கொள்வதாகவும், தமிழரின் கலாசார விருப்பங்களை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version