Month: June 2018

  • இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

    இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி  இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  விளையாடுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.  பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 184 ரன்னிலும்,…

  • போராட வேண்டாம் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை: ரஞ்சித்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிகாந்த் போராட்டம் குறித்த கருத்துக்கு விளக்கமளித்தபோது, ‘போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து. இங்கு போராடாமல் எதுவுமே கிடைப்பதில்லை. ரஜினி அவர்களும் போராட வேண்டாம் என்று கூறவில்லை. போராட்டத்தில் வன்முறை ஏற்படும்போது தரும் வலிகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். நானும் இன்று போராடி கொண்டுதான் இருக்கின்றேன். போராட்டமே கூடாது என்றால் நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.…

  • ஜூன் 1 – உலக பால் தினம்

    பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக…

  • ஜூன் 1 – பன்னாட்டு குழந்தைகள் நாள்

    குழந்தைகள் நாள் (Children’s Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு ஜூன் அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் நாள் என ஆனது. அனைத்துலக குழந்தைகள் நாள் டிசம்பர் 14,…

  • ஜூன் 1 – உலக பெற்றோர் தினம்

    உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இரண்டையும் சேர்த்து தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக…