தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
பணியிடங்கள் மொத்தம் : 23
மாதச் சம்பளம் : ரூ58,000 முதல் 2,18,200வரை
கல்வித் தகுதி : முதுகலை அல்லது முனைவர் படிப்பு, பி.இ
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
www.tnpesu.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 24க்குள் வந்து சேர வேண்டிய முகவரி :
Registrar,
Tamil Nadu Physical Education and Sports University,
Chennai – 600127
முழுமையான தகவல்களைப் பெற
https://www.tnpesu.org/ appointment-25jan.html என்ற வலைதளத்தை பார்க்கலாம்.