― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதண்ணிரை சேமிக்கும் திட்டத்தை தொடங்கியது குஜராத் அரசு

தண்ணிரை சேமிக்கும் திட்டத்தை தொடங்கியது குஜராத் அரசு

water may02குஜராத் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, தண்ணீரை சேகரிக்கும் மாநில அளவிலான ஒரு மாத கால பிரச்சாரம் ஒன்றை குஜராத் அரசு தொடங்கியுள்ளது.

‘Sujalam Sufalam Water Conservation Campaign’ என்ற பெயர் கொண்ட இந்த திட்டத்தை குஜராத் முதல்வர் வசை ரூபாணி அதிகாரப்புர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமே 11,000 கியூப் அடி மழை நீரை மாநிளைய்ல் உள்ள 13,000 குளங்கள், 200 நீர்தேக்கங்கள் மற்றும் 1,500 அணைகட்டுகளில் எந்திரங்கள் மூலம் தேக்கி வைப்பதேயாகும்.

இந்த் பிரச்சாரத்தின் போது, 30 மாவட்டங்களில் உள்ள 32 ஆறுகளில் 340 கிலோ மீட்டர் பரப்பளவை கணக்கில் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நர்மதா கால்வாயை சுத்தப்படுத்துதல் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பை அமல்படுத்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்டுள்ளது.

இந்த பிர்ச்சாத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத நிறுவனங்கள் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்த்தாக பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version