To Read it in other Indian languages…

Home சினிமா கிசுகிசு பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா!

பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா!

Ashis vidhyarthi - Dhinasari Tamil

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அனேகன் படத்தில் நடித்தார்.

அதன் பின் தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த பாஸிட்டிவ்(கொரோனா) நான் விரும்பாத ஒன்று. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

இப்போது எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. விரைவில் குணமாகி வருவேன் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.