― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழகம்: 14 மாவட்டங்களில் கனமழை - மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகம்: 14 மாவட்டங்களில் கனமழை – மஞ்சள் எச்சரிக்கை!

rains weather rain women
#image_title

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, நாகைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 03-11-2023 காலை 0830 மணி முதல் 04-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) 13;
கமுதி (இராமநாதபுரம்), சிவகிரி (தென்காசி), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 12;

மண்டலம் 03 புழல் சென்னை மாநகராட்சி, புழல் ARG (திருவள்ளூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 11;
அதிராமப்பட்டினம் AWS (தஞ்சாவூர்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10;

மண்டலம் 12 மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை) தலா 9;

Src குடிதாங்கி (கடலூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மதுரை நகரம் (மதுரை), ஆயின்குடி, காரையூர் (புதுக்கோட்டை) தலா 8;

மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), நத்தம், திண்டுக்கல் (திண்டுக்கல்), நகுடி, கிளானிலை, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), தீர்த்தண்டதானம், பரமக்குடி (இராமநாதபுரம்), அழகரை தலா 7;

குன்றத்தூர் (காஞ்சிபுரம்), உசிலம்பட்டி (மதுரை), வம்பன் Kvk Aws, அரிமளம், புதுக்கோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி, திருப்பத்தூர், திருப்புவனம் (சிவகங்கை), இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி) தலா 6;

குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, பொன்னேரி (திருவள்ளூர்), தரமணி ARG, மண்டலம் 02 மணலி, மண்டலம் 14 U41 பெருங்குடி, மண்டலம் 08 அண்ணாநகர், மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை), செய்யூர், மகாபலிபுரம், தாம்பரம் (செங்கல்பட்டு), Kcs. (கள்ளக்குறிச்சி), தலைஞாயர் (நாகப்பட்டினம்), பேராவூரணி (தஞ்சாவூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), விமான நிலையம் மதுரை, புலிப்பட்டி, ஆண்டிபட்டி, கல்லிக்குடி, வாடிப்பட்டி (மதுரை), சோத்துப்பாறை (தேனி), காரியாபட்டி, அருப்புக்கோட்டை KVK AWS, மீமிசல், ஆலங்குடி (புதுக்கோட்டை), சிவகங்கை, Pwd டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), எட்டயபுரம் (தூத்துக்குடி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் (கோவை) தலா 5;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version