More
    Homeசற்றுமுன்கல்விக் கண் திறந்த காமராஜர் விழா... கரூர் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாட்டம்!

    To Read in other Indian Languages…

    கல்விக் கண் திறந்த காமராஜர் விழா… கரூர் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாட்டம்!

    karur school kamaraj function1 - Dhinasari Tamilகல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் விழா கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

    க.பரமத்தி ஒன்றியம் ,தொட்டியபட்டி ஊ.ஒ.தொ. பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் காமராசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட து. விழாவில் ரூ 10,000 மதிப்பிலான வீட்டுப் பாடக்குறிப்பேடு (Home Work டைரி) ஆகியவற்றை பிரகாஷ்  வழங்கினார். ரூ 10,000 மதிப்பில் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டது.

    karur school kamaraj function - Dhinasari Tamil

    மேலும் பலூன் உடைத்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் கோ.மூர்த்தி பரிசுகள் வழங்கினர்.

    விழாவில் ஆசிரியை ரேவதி , பிரபு, ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக இனிப்பு காரம் ஆகியாற்றை இசைவாணன்  வழங்கினார்.

    இதே போல், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கார்வழி பகுதி ஊ.ஒ.தொ. பள்ளி கார்வழியில் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது

    விழாவிற்கு பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ரெங்கசாமி தலைமையிலும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் செல்வி முன்னிலை வகித்தார் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரூ 15000 மதிப்புள்ள லாங் சைஸ் நோட்/ சிறு குறிப்பேடு / வாய்ப்பாடு / திருக்குறள் புத்தகம்/ பேனா / ரூல் பென்சில் / டைரி உள்பட வெள்ளியம்பாளையம் சுந்தரம்  பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.

    karur school kamaraj function.2jpeg - Dhinasari Tamil

    விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் மேலும் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி / பேச்சுப் போட்டி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் வாசுதேவன் பரிசு வழங்கினார்

    மேலும் பள்ளி குழந்தைகள் அனைவரும் காமராஜர் முகமூடி அணிந்து கொண்டு காமராஜர் நிறைவில் பள்ளி இடைநிலை ஆசிரியர் தங்கராஜ் நன்றி கூறினார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twelve − 7 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,058FansLike
    386FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,373FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

    விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

    RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப்’ விருது; பிரதமர் மோடி வாழ்த்து !

    தமிழ் திரைப்படத்துறை இதிலிருந்து நல்ல பாடம் கற்கவேண்டும் என்று தேசபக்த திரை நட்சத்திரங்களிடமிருந்து குரல் எழுந்து வருகிறது.

    Latest News : Read Now...