― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஃபோட்டூன்சிங்கார சென்னைன்னு ஆட்சிக்கு வராங்க... ‘சிங்க்’ஆகுற சென்னையாவே வெச்சிருக்காங்க!

சிங்கார சென்னைன்னு ஆட்சிக்கு வராங்க… ‘சிங்க்’ஆகுற சென்னையாவே வெச்சிருக்காங்க!

- Advertisement -
chennai flood

மக்கள் சொல்லுறாங்க…
மயங்கிக் கிடப்பது நாமில்லையே!

“துரதிஷ்டவசமாக, திமுகவினர் செய்யும் தவறுகளுக்கு சென்னை மக்கள் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.”
– கே.அண்ணாமலை (பாஜக., தலைவர்)

முதல்வரின் சொந்த தொகுதி கொளத்தூர்… இரண்டுமுறை MLA.. தற்போது 6 மாதமாக முதல்வர் தொகுதி… இருந்தும் ஒரு கரண்டி தக்காளி சோற்றிற்காக மக்கள் தட்டோடு கையேந்தும. அவலம்… சொந்த தொகுதியிலேயே இந்த நிலைமை எனில் ஒட்டுமொத்த சென்னை நிலை ? ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலை ?திராவிடத்தால் அழிந்தோம்..

chennaifloods

சென்னைக்கு ரூ.2500 கோடி செலவுல பூங்கா வேண்டாம்.. அந்த பணத்த மழை தண்ணீ Roadல தெருவுல வராம தடுங்க அது போதும்.
இப்படிக்கு
-தண்ணீல மிதக்கும் சென்னை பையன்

dmk drama1
dmk drama2
dmk drama3
dmk rain
dmk rain1
dmk rain2
dmk rain3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version