Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

பாதிரியார்கள் செய்யும் அரசியல்… தேசத் துரோகமே! குமுறும் கிறிஸ்துவர்!

பாதிரியர்களும், போதகர்களும், ஊழிய கார்களும் எதற்காக காங்கிரசுக்கு வாக்கு கேட்கிறீர்கள் உங்கள் புனிதமான பணியை துறந்து விட்டு கேளுங்கள் . நாங்களும் கிறிஸ்தவர்கள் தான். எங்கள் தலைமுறையை நாசம் செய்யாதீர்கள். எத்தனை காலம் தான் இப்படி...

இன்னமும் முன்னேற்றம் ஏதுமின்றி… தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்!

பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் திரைப்படம் எடுத்த மஞ்ச நாயக்கன்பட்டியும் #தூத்துக்குடிநாடாளுமன்றத் தேர்தல் களப்பணியும்! இன்றைக்கு மாலையில் நாடாளுமன்றத் தேர்தலில் #தூத்துக்குடியின் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழியை ஆதரித்து குமாரகிரி, புதூர், குளத்துள்ளாப்பட்டி, பிதப்புரம்,...

கோவை சிறுமி கொலையில்… கொலையாளியின் டீஷர்ட் காட்டிக் கொடுத்ததாம்! போலீஸார் தகவல்!

தமிழகத்தையே உலுக்கிய கோவை துடியலூர் P.S 7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கோவை மாவட்ட போலீஸார் அதிரடி விசாரணை மூலம் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் அளித்த...

விஜய் சேதுபதியை கைது செய்க! திருநங்கையர் கோரிக்கை!

விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் என்று, திருநங்கையர் வலியுறுத்தியுள்ளனர். சூப்பர் டீலக்ஸ் என்ற படம் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். பலரும் அவரது நடிப்பைப் பாராட்டும் அதே...

திருமாவளவனின் தில்லையம்பதி விஸிட்! தீட்சிதர்களை மட்டும் ஏன் குறை சொல்லவேண்டும்!?

திருமாவளவன் சிதம்பரம் கோயிலுக்குள் போனதில் சில சந்தேகங்கள்..! அவர் பகலில் கோவிலுக்குப் போனாரா.. இல்லை நடு இரவு பொது மக்கள் யாருமில்லாத போது கோவிலுக்குள் போனாரா..? பகலில் போனதாகத்தான் தெரிகிறது. அப்போது கூட எத்தனை ஜாதிக்காரர்கள்,...

நமது கோபம் யார் மீது?!

சிதம்பரம் கோவில் திருமாவிற்க்கு மரியாதை குறித்து... தெளிவாக புரிந்து கொள்ளுங்க நமது கோபம் என்பது திருமாவுக்கு மரியாதை செய்த அந்த சில தீட்சிதர்கள் மீது மட்டுமே..ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்ல..அந்த ஒட்டு மொத்த...

மைக் டெஸ்டிங்… ஒன் டூ த்ரி…! மூக்கா ஸ்டாலின்… இந்தா பிடி…!

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதியின் திருமகனார் மு.க.ஸ்டாலின்  அவ்வப்போது அல்ல... அடிக்கடி எதையாவது உளறிக் கொட்டி உளறல் திலகம் என்று பட்டப் பெயர் சூடப் பெற்றிருக்கிறார். தில்லு முல்லு கட்சியின் தலைவராக முடி சூடியிருக்கும் மூக்கா...

தனது ஃபோர்ஜரிகளுக்கு ஜெயா டிவி.,யை பயன்படுத்திக் கொள்ளும் டிடிவி தினகரன்!

தனது போர்ஜரிகளுக்கு, தங்கள் குடும்ப ஜெயா டிவியை உபயோகப்படுத்திக் கொள்கிறார் டிடிவி தினகரன் என்கிறார்கள். அமமுக துணைப் பொதுச் செயலர் டி டி வி தினகரன் தங்கியிருந்த ஹோட்டலில் பறக்கும் படையினர் சோதனை நடத்த...

தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்… 5 ஆண்டுகளில் என்ன செய்தார்?!

தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சராகப் பதவி வகிப்பவர், பொன்.ராதாகிருஷ்ணன்... கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை வென்ற பொன்.ராதாகிருஷ்ணன், இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்?! அவரது சாதனைகள் என்ன?! மத்திய சாலைப் போக்குவரத்து...

பிரதமர் மோடியால் தமிழகம் அடைந்த பயன்கள் என்ன?!

தமிழகத்துக்கு என்ன செய்தார் மோடி?! தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது என்று ஒருபுறம் திமுக., மதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஊடகங்களின் பலத்தில் பிரசாரம் செய்து கொண்டிருக்க... பிரதமர் மோடியால்...

கிறுக்கன் வீர்மணிக்கு அறிஞர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் அறிவுரை!

மூளை இல்லாமல் பேசும் முட்டாள் வீரமணி மெண்டல் ஆகிப் போய்... உளறிக் கொட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் பிரித்து மேய்ந்து வருகிறார்கள் வைணவ அறிஞர் பெருமக்கள் பலரும் வீரமணி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து...

மக்களுக்கு அடிச்சுது லக்கி பிரைஸ்! டிடிவி தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம்! அட… டோக்கனே தேவையில்லையே…!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுவான சின்னத்தில் போட்டியிட சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர்...
Exit mobile version