மெல்பர்ன்: இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற மேலும் 140 ரன்கள் தேவைப்படுகின்றன. கைவசம் 2 விக்கெட்டுகள் உள்ளன. ஐந்தாவது மற்றும் கடைசி நாளான நாளை காலை இந்திய அணி மீதமுள்ள 2 விக்கெட்களையும் விரைவாக எடுத்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிவிடும்!
பாக்ஸிங் டே டெஸ்ட் :
4ம் நாள் ஆட நேர முடிவில் ஆஸ்திரேலியா 258/8
இந்தியா முதல் இன்னிங்ஸ் : 443/7 Dec
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் : 151
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் : 106/8 Dec
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 258/8