Tag: அபராதம்

HomeTagsஅபராதம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

இந்துக்களின் கடைசி நம்பிக்கையை சீர்குலைக்கும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்!

அறநிலையத்துறையில் நடக்கும் அவலங்களை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றமே இறுதி வாய்ப்பு என நம்பி இருக்கும் இந்துக்களின் கடைசி கட்ட நம்பிக்கை

சிக்கலில் டிவிட்டர்; இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டியதால்… ரூ.100 கோடி அபராதம்?!

மேலும் ஒரு சிக்கலில் ட்விட்டர்… இம்முறை இந்திய வரைபடத்தை தவறாக காட்டியிருக்கிறது ட்விட்டர்.

வெளில எச்சில் துப்பினா அபராதம்; தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை!

'அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பணியிடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டூவீலரில் சென்றது பிரியங்கா! அபராதம் எனக்கா! குமுறும் வாகன உரிமையாளர்!

குர்ஜார், பிரியங்கா காந்தி இருவரும் பயணம் செய்த ஸ்கூட்டர் ராஜ்தீப் சிங் என்பவருடையது. இதனால் 6,300 ரூபாய் அபராத தொகையை ராஜ்தீப் தன் சொந்த பணத்தில் கட்டவுள்ளார்.

தலைமை ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம்! கலெக்டர் அதிரடி!

இதனால் கோபமடைந்த கலெக்டர், தலையாசிரியரை கடிந்து கொண்டதுடன் அதே இடத்தில் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்கொலை தான் முடிவு! அபராதம் கேட்ட காவலரிடம் இளம்பெண்!

இந்த நிலையில் தில்லியில் உள்ள ஒரு இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது போக்குவரத்து போலீசார் அவரை வழிமறித்தனர். அந்தப் பெண்ணிடம் சரியான ஆவணங்கள் இல்லை, மேலும் அவர் ஹெல்மெட்டையும் சரியாக அணிந்திருக்கவில்லை

போக்குவரத்து அபராதம் குறைக்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்!

இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக் குரல் வந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகளே அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருந்தார்

சைக்கிளில் பயணித்த சிறுவன்! தடுத்து ஹெல்மெட் கேட்ட போலீஸ்!

ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு என 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒவ்வொரு மாதமும் பதியப்பட வேண்டும் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் தரும் உத்தரவே இதுபோன்ற காரியங்களுக்கு காரணமாகும்.

புதிய வாகன சட்டம்! லாரி ஓனருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்!

நாட்டின் பல மாநிலங்களில், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில்,தில்லியில் நடந்த வாகன சோதனையில், ராஜஸ்தானை சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை பிடித்து சோதனை நடத்தினர்.

எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் அபராதத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயனை வலியுறுத்தினர். இதையடுத்து அவர் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அதில் சில முடிவுகளை எடுத்துள்ளாராம்.

பெற்றோர்களே கவனம்! ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 வருட சிறையும்.,!

18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்றும் இது தொடர்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தள்ளிக்கிட்டு போனா அபராதம் இல்லை! வைரலாகும் வீடியோ!

இதனை ஹரியானா மாநில ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், 'ரசிக்கும்படியாக இருக்கிறது. போக்குவரத்துத் துறை அபராதத்தில் இருந்து தப்பிக்க புதுமையான வழி… இம்மாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டுமெனில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
Exit mobile version