Tag: பொன்னார்
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. போதை, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் கவலை அடைந்திருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய முயற்சிகளை பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மனதின் குரல் என்பதை நீங்களனைவரும் நன்கு அறிவீர்கள். நாட்டு மக்களின் நூதனமான எண்ணங்கள் மீது விவாதம் நடக்கிறது. இவற்றில் பல கருத்துக்கள்-எண்ணங்களின் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கையின் மாபெரும் சக்தியை முதலீடு செய்திருக்கிறார்கள்.
Breaking News
குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் – உள்ளூர்வாசி
குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் - உள்ளூர்வாசிகன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளார் வசந்தகுமார்தேர்தலுக்கு மட்டும் தலையைக் காட்டும் ஆஸ்ட்ரேலியா பறவைகன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன் இராதாகிருஷ்ணன்தொகுதியிலே சேவை செய்யும் மக்கள் தொண்டன்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர்...
குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் – சாலை வசதி
குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் - சாலை வசதிஇரண்டு முறை நான்குநேரியில் MLA வசந்தகுமார்.குண்டும் குழியுமான ரோடுகள்இரண்டு முறை கன்னியாகுமரியில் MP பொன் இராதாகிருஷ்ணன்தரமான தார் சாலைகள்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர் தாமரைக்கே!மேலும் பல...
குமரி மக்களே சிந்திப்பீர் – போக்குவரத்து நெரிசலா ?
இரண்டு முறை நான்குநேரியில் MLA வசந்தகுமார்.பேருந்து வந்து செல்ல வசதி குறைவான பேருந்து நிலையம்இரண்டு முறை கன்னியாகுமரியில் MP பொன் இராதாகிருஷ்ணன்பல வசதிகள் பொருந்திய பிரம்மாண்டமான பேருந்து நிலையம்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர் தாமரைக்கே!மேலும்...
குமரி மக்களே சிந்திப்பீர் – மேம்பாலம் சாத்தியமே!
பார்வதிபுரத்தில் மேம்பாலம் சாத்தியமில்லை என்ற சொன்னவர் காங்கிரஸ், திமுக கூட்டணி எம்.பி.பார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டி சாதித்துக் காட்டினார் பொன். இராதாகிருஷ்ணன்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களிப்பீர் தாமரைக்கே!மேலும் பல வீடியோக்களுக்கு...
www.shreetv.tv
www.youtube.com/shreetv
