இன்றைய (04.01.2018) நம்பெருமாள் திருக்கைத்தல சேவையின் காணொளி காட்சி இது. நிறைவான ஒரு காணொளி .. ஆரம்பம் முதல் பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளும் வரை எடுத்து இருக்கிறேன் ..எல்லாம். அவன் அருள் …
இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்பெருமாள் அருளை பூரணமாக பெறுங்கள்.
~விஜயராகவன் கிருஷ்ணன்