Dhinasari Reporter

About the author

மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் பிரமோத்ஸவம் தொடக்கம்!

ராஜமன்னார்குடி என்று போற்றப் படும் மன்னார்குடியில் ஸ்ரீவித்யா இராஜகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி பிரமோத்ஸவத்துக்கு கொடி ஏற்றப்பட்டது.

சேவையே வாழ்வு என இருந்தவர்! சதியால் தற்கொலை செய்து கொண்டாராம்! மனதை உருக்கும் ஒரு மனிதரின் பின்னணி!

சொத்துகளுக்காக ஒரு நல்ல மனிதரை சூழ்ச்சி செய்து இந்த உலகத்தை விட்டே போகச் செய்திருக்கிறார்கள் என்று வருத்தப் படுகின்றனர் அப்பகுதியினர்.

தொழிலதிபரை மணந்த நடிகை ஷீலா!

தென்னிந்திய ரசிகர்களின் நெஞ்சங்களில் தனியிடம் பிடித்த மலையாள நடிகை ஷீலா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

எல்கேஜி யுகேஜி விடுமுறை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!

எல்கேஜி யுகேஜி விடுமுறை ரத்து என தமிழக அரசு அறிவிப்பு

3 பேர் குடும்பம்; அனைவரும் மதமாற்றி… மர்ம மரணம்: சொத்தை அபகரிக்க முயன்ற பாதிரியார்!

ஒரு குடும்பமே மர்மமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் சொத்தை அபகரிக்க முயன்றதாக பாதிரியார் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கலால் வரி உயர்வு… பெட்ரோல் டீசல் விலையும் ரூ.3 உயர்வு!

கலால் வரி ரூ.3 அதிகரிக்கப்பட்டதால் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை ரூ.3 அதிகரிக்கிறது.

இந்தியாவில்… கொரோனாவுக்கு இரண்டாவது உயிரிழப்பு!

'கொரோனா வைரஸ்' பாதிப்புக்கு தில்லியைச் சேர்ந்த 68 வயது பெண்மணி நேற்றிரவு உயிரிழந்தார். இதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

கொரோனா அறிகுறியுடன் வெளியில் நடமாடினால்… கொலைமுயற்சி வழக்குகள் பதியப்படும்!

கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 31 டன் அளவிலான உதவிப் பொருட்களையும் சீனா அனுப்பியுள்ளது.

விருதுநகரில் பாரதமாதா கோயில்!

வி௫துநகர் அ௫கே நாராயணபுரத்தில் தமிழகத்திலேயே உயரமான (30 அடி) பாரதமாதா சிலை நிறுவப்பட்டு பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் ஆகியோர் தலைமையில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை: பத்மனாபபுரம் அரண்மனை பார்வையிட தடை!

கேரளத்தின் சுற்றுலாப் பகுதிகளுக்கும் மக்கள் இன்னும் சில நாட்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போகாதீங்க! எல்லையோர ஊர்க்காரங்க எச்சரிக்கை இருங்க!

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையத்திற்கு வரும் தமிழக அரசு பேருந்துகள், கேரள மாநில அரசு பேருந்துகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயந்திரம் மூலம் நகராட்சி சார்பில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு மாசத்துக்கு இந்தியாவில் இருந்து போக வர தடை… ‘சுற்றுலா விசா ரத்து’!

கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் விதமாக இந்திய அரசாங்கம் ஏப்ரல் 15 வரை கொடுக்கப்பட்ட அனைத்து சுற்றுலா விசாக்களையும் வருகிற மார்ச் 13 முதல் ரத்து செய்கிறது!
Exit mobile version