இந்தியாவில் தடுப்பூசி … கதைகதையாம் காரணமாம்!

Published:

pm vaccine - 2026

மார்ச் 2020

மோடி: – கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்

சில்லறை நாய்கள்: – பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..

ஏப்ரல் 2020

மோடி: – தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..

சில்லறை நாய்கள்: – இந்தியாவில் வாய்ப்பே இல்லை… இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?

நான்கே மாதம், ஆகஸ்ட் 2020

மோடி: – இந்தியா இப்போது சொந்தமாக தடுப்பூசி தயாரித்து உள்ளது..

சில்லறை நாய்கள்: – அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..

நவம்பர் 2020

மோடி: – மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..

சில்லறை நாய்கள்: – அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்

மோடி:- பாரதத்தின் கோவேக்சின் தடுப்பூசியை நான் போட்டு கொண்டேன்..

சில்லறை நாய்கள்: – மக்கள் சாகும் போது பிரதமர் மட்டும் ஊசி போட்டுக்கொள்வதா..

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

பிரவரி 2021

மோடி:- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்..

சில்லறை நாய்கள்: – நான் பாஜகவின் தடுப்பூசி போட மாட்டேன்.. இது ஹலால் அல்ல..

மோடி:- உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி மட்டுமே வழி..

சில்லறை நாய்கள்:- நாங்கள் இந்திய மருத்துவர்களின் தடுப்பூசியை நம்ப மாட்டோம்..

ஏப்ரல் 2021

மோடி: – மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கும்..

சில்லறை நாய்கள்:- இது எதேச்சதிகாரம், மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால், எங்களை வாங்க அனுமதித்தால், முழு மாநிலத்திற்கும் 1 மாதங்களில் தடுப்பூசி போட்டுவிடுவோம்..

அடுத்த நாள்..

மோடி: – மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வாங்க அனுமதிக்கிறோம்..

ஒரு மாதம் கழித்து… தடுப்பூசி டெண்டரில் ஒரு நிறுவனமும் கலந்து கொள்ளாத நிலையில்..

சில்லறை நாய்கள்: – மாநிலங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றாமல் மோடி தட்டிக்கழிக்கிறார்..

ஜூன் 2021

மோடி:- மீண்டும், மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசியை வழங்கும்.. அதுவும் இலவசமாக வழங்கும்.. அனைத்தும் மத்திய அரசின் cowin வெப்சைட் மூலமாக பதிவு செய்து கண்காணிக்க படும்..

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

சில்லறை நாய்கள்: – கணக்கு கேட்கவே இணையம் மூலம் பதிவு செய்யபடுகிறது.. இது தவறான போக்கு.. இணையத்தளத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும்..

மோடி:- நாங்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஊசி போட தொடங்குவோம்..

சில்லறை நாய்கள்: – தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கவில்லை..

இன்று… ஜூலை 2021

மோடி: – இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசிகள் (100 கோடி மக்களுக்கு 2 தவணைகள்) போடப்பட்டிருக்கும்.

சில்லறை நாய்கள்: – இம்பாசிபிள்.. வாய்ப்பே இல்லை..

மனசாட்சி துளி அளவாது கொண்ட மக்கள்:- …… (அவங்கவங்களுக்கு பிடிச்ச திட்டு…. பட், நோ பேட் வேர்ட்ஸ் ) …டேய் பரதேசி நாய்களா…

மோடி எதிர்ப்பு ஒரு கடுமையான மனப் புற்றுநோய்.. கடைசி சிகிச்சைக்கான மருத்துவ ஆராய்ச்சியும், பலமான அறுவை சிகிச்சைகளும் தேவை.. முற்றான சிகிச்சை கிடைக்கும் வரை மோடி விரோத நோயால் பாதிக்கப்பட்ட சில்லறை நாய்களின் மூளைக்கு எங்களுக்கு வலுவான இது போன்ற தடுப்பூசி போடப்பட்டு கொண்டே இருக்கும்…

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

(சமூக வலைத்தள வைரல் பகிர்வு)

Related articles

Recent articles

spot_img