அதேபோல எனக்கு 20 உனக்கு 18, கிரிடம், சாமி, உனக்கும் எனக்கும், அபியும் நானும் , வினை தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமான நடிகையாக வலம் வருபவர் திரிஷா.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ள படம் கர்ஜனை என்பதால் பல காட்சிகளில் திரிஷா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.
இப்படத்தின் டிரைலர் காட்சிகளை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Congrats team ????#GARJANAI Trailerhttps://t.co/pL8PdTmZaR@SdcPicturez #Amit @trendmusicsouth @Vamsykrishhna #Sreeranjani #MaduraiMuthu @sundarbalu82 @AmrishRocks1#Chittibabu @trendmusicsouth#Centuryinternationalfilms @manirs_dir @ProCNKumar
— VijaySethupathi (@VijaySethuOffl) August 21, 2019