இதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். அதேநேரத்தில் நடிகை டாப்ஸியும் பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைக்க முயன்று வருகிறார்.
இதன் வெளிப்பாடாக இரண்டு நடிகைகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் கங்கனா.