அஜித் நடித்து முதல் காட்சியை யாரவது பார்த்து இருக்கிறோமா
எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் இரண்டாம் முறையாக வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ரிலீஸ் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கசப்பான சூழ்நிலைகளால் அடுத்து வருடம் தள்ளி போய் உள்ளது.
தல அஜித் நடித்த முதல் படம் அமராவதி என்பதனை அறிவோம்.
ஆனால் திரையுலகில் அஜித் நடித்து முதல் காட்சியை யாரவது பார்த்து இருக்கிறோமா. இதோ அந்த அறிய காட்சியின் புகைப்படம்…
On this day, Thala #Ajith‘s First Screen Appearance Movie #EnVeeduEnKanavar Has been Released ?#29YrsOfEnVeeduEnKanavar #ThalaAjith | #Valimai pic.twitter.com/KxneoQuOMf
— Ajith Web™ (@AjithWeb) April 13, 2020