― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரைக! டேட்டிங் க்கு அழைக்கும்  த்ரிஷா!

500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரைக! டேட்டிங் க்கு அழைக்கும்  த்ரிஷா!

தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

5cf15e6ffe537780e079842931bd8058

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை பாதியில் நிறுத்திட்டு பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி போயுள்ளனர.

ஆயினும் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அவ்வாறு நடிகை த்ரிஷா தற்போது ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது “என்னுடன் டேட்டிங் வர விருப்பப்பட்டால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு குறையாமல் கட்டுரை எழுங்துங்கள்” அதில் ஜெயிப்பவர்கள் என்னுடன் டேட்டிங் வரலாம் என தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version