மதுரை சம்பவம்; வைகோ.,வுக்கு சில கேள்விகள்

புகார் பெட்டி

vaiko in kl airport - 2026

வை.கோ வின் கொக்கரிப்பு
பைபிள் எரித்துவிட்டார்களாம்.

97 சதவிகிதம் இந்துக்கள் வாழும் எங்கள் பகுதியில் வீடு வீடாக வந்து என்ன முடிக்கு பைபிள் கருத்தை கொடுக்க வேண்டும் அதுவும் ஆண்கள் வீட்டில் இல்லாத போது.

(கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தேவாரம், திருவாசகம் கொடுத்து இந்து சாமியை கும்பிடுன்னு சொன்னா சரியா இருக்குமா நீ விடுவியா)

என் வீட்டிற்கு அருகில் உள்ள கோயில் சுவரில் என்ன முடிக்கு எழுப்புதல் கூட்டம் போஸ்ட்டர் ஒட்டுகிறார்கள்.

( சர்ச் சுவர்ல மாரியம்மன் பண்டிகை போஸ்ட்டர் ஒட்டுனா விடுவியா)

பொங்கல், தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் சிறப்பு வகுப்பு என்ன முடிக்கு.

( கிறிஸ்மஸ் சமயத்தில் சிறப்பு வகுப்பு வைப்பியா)

குழந்தைகளை படிக்க அனுப்பினால் அவர்களுக்கு என்ன முடிக்கு பைபிள் கொடுத்து அனுப்புகிறீர்கள்.

( பகவத்கீதை கொடுத்து படிச்சிட்டுவான்னு கொடுத்தா ஏத்துக்குவியா)

பொட்டு வைக்ககூடாது, பூவைக்ககூடாது,
கொழுசு போடக்கூடாது,
மருதாணி வைக்ககூடாது,
கையில் கையிரு கட்டகூடாது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

( இதையெல்லாம் உங்க குழந்தைகள் கட்டாயமா செய்யணும்ன்னு சொன்னா ஒத்துக்குவியா)

ஆடிட்டர் ரமேஷ் என்னய்யா பன்னார், வெள்ளையப்பன என்ன பன்னார் யார் கொன்னது.

இந்து சமுதாய தலைவர்கள் தாக்கப்பட்டபோது படுகொலைசெய்யப்பட்டபோது யாருக்கு கென்மேன் இருந்தாங்க

இப்ப சொல்லு எதுக்காக அரசாங்கம் கொடுத்தாங்க.

எடுத்துக்கோ எந்த பாஜகவினறோ, இந்து முன்னணியினறோ யாரும் உயிருக்கு பயந்து இங்கு இல்லை.

இத்தனை விசியத்திற்க்கும் வாய் திறக்காத வை கோ அவர்களே நீங்கள் உங்கள் எஜமானர்களுக்கு விஷ்வாசமாக விஷ்வசியுங்கள்.

இதில் எதுவுமே அரசியல் பேச்சு இல்லை என் பகுதியில், என் கோயில் சுவர், என் வீட்டில், என் மகள் படிக்கும் இடத்தில் பட்டவையை மட்டுமே சுட்டிகாட்டியிருக்கேன் ஓகே வா மைக்கை நீட்டினா ரொம்பவும் பொங்காதிங்க.

இதையெல்லாம் சரிபன்னுங்க.
உனக்கு உன் கடவுள் முக்கியம் எனக்கு என் கடவுள் முக்கியம்.

எந்த இந்துவும் யாரையும் இந்த கோயிலுக்குவா, அந்த கோயிலுக்குவான்னு கூப்பிடலை யாரிடமும் எதையுமே தினிக்கவில்லை புரிந்துக் கொள்ளுங்கள் வை கோ அவர்களே.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!
Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://dhinasari.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.