சொந்த மண்ணில் இலங்கை பரிதாப தோல்வி: இறுதிக்கு தகுதி பெற்ற வங்கதேசம்

Published:

banglade - 2026

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான நிதாஷா கோப்பையின் முக்கிய ஆட்டத்தில் நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்ற இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது

ஸ்கோர் விபரம்:

இலங்கை அணி: 159/7 20 ஓவர்கள்

MDKJ பெராரே 61
NLTCபெராரே 58

வங்கதேச அணி 160/4 19.5 ஓவர்கள்

தமிம் இக்பால்: 50
மஹ்முதல்லா: 43

ஆட்டநாயகன்: மஹ்முதல்லா

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நாளை நடைபெறும் இந்த போட்டியில் வெல்லும் அணிக்கே நிதாஷா கோப்பை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img