கிரிக்கெட் பல்வேறு மாறுதல்களை கொண்டு வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பெண்களுக்கான ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளை தொடங்கியது
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கங்கத்தின் இந்த புதிய முயற்சிக்கு இந்தியன் வங்கி ஸ்பான்சர்ஷிப் வழங்க உள்ளது.
இந்த போட்டிகளில் எல்லோ சேலஞ்சர்ஸ்(YELLOW CHALLENGERS), ரெட் ரேஞ்சர்ஸ்(RED RANGERS) , ஒயிட் வாரியார்ஸ் (WHITE WARRIORS), புளு அவ்ஞ்ச்ர்ஸ் ( BLUE AVENGERS), கிரீன் இன்வண்டேர்ஸ் (GREEN INVADERS) மற்றும் சில்வர் ஸ்டிரைக்கர்ஸ் (SILVER STRIKERS) ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன இந்த போட்டிகள் வரும் 15 முதல் தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரை இந்திய கிரிக்கெட் வீரர் பாலாஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிமாறன் ஆகியோர் துவக்கி வைத்தன



