தேசியக் கொடியை அவமதித்த கிறிஸ்துவர்கள்!நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

Published:

nellai national flag christians - 2026

தூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் கொண்டட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வில், இராணுவ வாகனம் போல் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் தேசியக் கொடியை இரவு தாழ்வாக பறக்க விட்டுக் கொண்டு ஊர்வலம் சென்றனர்.

தூத்துக்குடியில் கிறிஸ்தவ பயங்கரவாதம் தலை எடுப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் உள்ளூர் இந்துக்கள். தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தேசியக் கொடிக்கு அவமதிப்பு செய்துள்ளதற்கு நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு என்று கேள்வி எழுந்துள்ளது.

nellai national flag christians2 - 2026

தூத்துக்குடியில் கிறிஸ்துவர்கள் ராணுவ வாகனம் போல் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் பாரத தேசியக் கொடியை தாழ்வாக பறக்கவிட்டுச் சென்றதுடன் மட்டுமல்லாமல், வேற்று நாட்டின் கொடியை நேராகப் பறக்க விட்டு முன்னர் தூக்கிச் சென்று, தங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவ நாட்டின் மீது காட்டியுள்ளனர்.

  • அ.முத்துராமன், நெல்லை

உங்கள் புகார்களைத் தெரிவிக்க…

https://dhinasari.com/complaint-box

Related articles

Recent articles

spot_img