Monthly Archives: April, 2018

செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி*

*பவன் கல்யாணை சகோதரராகக் கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். உடனே,  செய்தியாளர்கள் முன்னிலையில் தன் செருப்பை எடுத்து, தன்னைத்தானே அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியையிடம் ‘விடிய விடிய’ விசாரணை: போலீஸார் அதிர்ச்சி!

அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய ஏடிஎஸ்பி மதி, தான் மேற்கொண்ட விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த விசாரணையில் பலரது பெயர்களை நிர்மலா தேவி கூறியுள்ளதாகவும், இதனால் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பகல்ல ‘அம்மா’…ன்றாங்க; இரவுல ‘அதுக்கு’ வா…ன்றாங்க: தெலுகு நடிகை சந்த்யா நாயுடு

இந்த நிகழ்ச்சியில் நடிகை அபூர்வா, ஸ்ரீ ரெட்டி, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசினர். அவை ஒவ்வொன்றாக இப்போது வெளிவந்து, தெலுகு திரையுலகை ஆட்டம் காணச் செய்து வருகிறது!

49%க்கும் மேல் அன்னிய முதலீடு வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் எச்சரிக்கை!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பாகவத், 49%க்கு மேல் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்

முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

பாடலாசிரியர் விவேக்கிற்கு இன்ப ஆச்சரியம் அளித்த விஜய்

கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று மெர்சல். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகிய...

மோடி மீது விமர்சனம்! ‘ரிட்டயர்ட் லிஸ்ட்’டில் சேர்ந்து அரசியல்வாதி ஆன பிரவீண் தொகாடியா!

பிரதமர் மோடி, ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மோடியை விமர்சித்தால் ஊடகங்களில் கவனம் பெறுவோம் என்ற இந்திய ஊடக நாடித்துடிப்பை நன்கு புரிந்துவைத்துள்ள தொகாடியா, தன் உண்ணாவிரதத்துக்கு விளம்பரம் தேட அதே பாணியைக் கையில் எடுத்துள்ளார் என்றே அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ஸ்வீடனில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்வீடன் சென்றுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

அமெரிக்காவில் இருக்கும் காயத்ரி ரகுராம் சென்னையில் கைதா?

நான் கைது செய்யப்பட்டதாக தவறான வதந்தி பரவி இருக்கிறது. கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான் பா.ஜனதா கட்சியில் இருக்கும் காரணத்தால் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள்.

காவிரியில் துரோகம் இழைக்கும் காங்கிரஸை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும்? : ஹெச்.ராஜா நம்பிக்கை!

சென்னை: காவிரியில் துரோகம் இழைக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் கட்சியை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இஸ்ரோ.,வில் பணிபுரிய வாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 30

நடிகை சதா தயாரிக்கும் பெண்கள் விழிப்புணர்வு திரைப்படம்

நடிகைகள் தயாரிப்பாளராக மாறுவது அபூர்வமாக இருந்து வரும் நிலையில் ஷங்கரின் 'அந்நியன்' உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த சதா தற்போது தயாரிப்பாளர் ஆகியுள்ளார். சதா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'டார்ச் லைட். இந்த...
Exit mobile version