Monthly Archives: May, 2018

58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்!

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி ஃபேக் ஐடி.,க்களை ‘டெலிட்’ செய்துள்ளது ‘ஃபேஸ்புக்’. எல்லாவற்றுக்கும் வன்முறையைத் தூண்டுதல், சாதி இன, அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்திருப்பது ஆகியவைதான் காரணம்.

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கும் என்று தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் 30 நாள்களிலும் நோன்பிருந்து தினமும் ஐந்து...

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கமல்ஹாசன் நாளை சுற்றுப்பயணம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து...

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு ஓர் எளிய யோசனை…!

எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில் இருந்து அரசியலில் பேசப்பட்டு வரும் தி.மு.க.,வின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், எவ்வளவோ முயன்றும் மாநிலத்தின் முதல்வராக வர இயலாமல் தவிக்கிறார்.

இடியாப்பச் சிக்கலில் எடியூரப்பா! முந்திக் கொண்டு வாழ்த்திய மு.க. ஸ்டாலின்!

எடியூரப்பா முதல்வராக வர வேண்டியவர், ஆனால் அவருக்கு இப்படியான இடியாப்பச் சிக்கல் வந்ததற்குக் காரணம் ஸ்டாலின் சொன்ன வாழ்த்துதான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக்கில் உங்கள் சாதி, மத, இனத்தை தூற்றுகிறார்களா? அவர்களின் ஐடி.,க்களை டெலிட் செய்ய வைப்போம் வாங்க..!

இந்நிலையில் ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில், இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில், 86.5 கோடி வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல், ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

13 வயது மாணவியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்! 2 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு!

13 வயது சிறுமியை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி இரு மாநில எல்லையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசி அழைப்புகளை கர்நாடக அரசு ஒட்டுக்கேட்பதாக 3 எம்பி.,கள் புகார்

, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கர்நாடக மாநில பாஜக எம்.பிக்கள் 3 பேர் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். கர்நாடக எம்.பி-க்கள் ஷோபா, மோகன் மற்றும் சித்தேஸ்வரா ஆகியோர் தொலைபேசி அழைப்புகளை...

தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்சி ரயில்வே...

காவிரி மேலாண்மை வாரியம் என வரைவுத் திட்டத்தில் பெயரைக் குறிப்பிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இதன்படி, காவிரி நதிநீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். மேலும், காவிரியில் புதிதாக அணைகள் கட்ட இயலாது. மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகமோ தமிழகமோ அணைகள், தடுப்பணைகள் கட்டக் கூடாது. இதற்கான அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கே இருக்கும்.

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி- 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தார்

ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம் பெரும்பான்மையை பார்க்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தினோம். நிலையான அரசை அமைக்க எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக...

அபிராமி அந்தாதியோடு 100 நாட்கள்

பொதிகை தொலைக்காட்சியில்  கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா நாளை  17.05.2018 வியாழன் தொடங்கி 100 நாட்கள் அபிராமி அந்தாதி

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version