Monthly Archives: May, 2018

ரம்ஜான் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள்...

ரிசாட்டில் காங்., எம்எல்ஏ.,க்கள்

எம்எல்ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க காங்., எம்.எல்ஏ.,க்கள் அனைவரும் பஸ்சில் ஏற்றி தனியார் சொகுசு ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பெயர் அடங்கிய பட்டியலுடன், காங்., தலைமை அலுவலக வளாகத்திற்குள் இருந்து...

விபத்தில் சிக்கிய பெண்ண மீட்டு தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கியுள்ளார். குளச்சலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, கருங்கல் நோக்கி கமல்ஹாசன் காரில் சென்று கொண்டிருந்தார். ஆனகுழி அருகே சென்றபோது...

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் நான்கு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, கோடை கால துவக்கம் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு...

தவறான பதிவு: நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிய எச் ராஜா

பாஜக தேசிய செயலர் எச். ராஜா கர்நாடக தேர்தல் விவகாரம் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 1996 ஆம் ஆண்டிற்கு பதிலாக 1966 ஆம் ஆண்டு என தவறாக பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இவரை...

29 தொகுதியிலும் டெபாசிட் இழந்த ஆம்ஆத்மி வேட்பாளர்கள்

கர்நாடக தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள், அனைரும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்துள்ளனர். இந்த கட்சி பெங்களூரில் 18 தொகுதிகளிலும், மற்ற இடங்களில் 11 தொகுதிகளிலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் திறப்பு

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புட்டின் திறந்து வைத்தார். பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த புட்டின் சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே ஓட்டிச் சென்று...

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் – மல்லிகார்ஜுன கார்கே

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா...

டீச்சர், பெயரைக் கூப்பிட்டால் ‘ஜெய் ஹிந்த்’; மபி அரசு உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

அரசுப் பள்ளிகளில் டீச்சர் வருகைப் பதிவை சரி செய்யும்போது மாணவர்களின் பெயரைக் கூறி அழைத்தால் மாணவர்கள் பதிலுக்கு யெஸ் மிஸ் / யெஸ் சார் சொல்லக்கூடாது. அதற்குப் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல...

பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாக தகவல்

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆளுநர் மாளிகை மற்றும் குடியரசுத்...

பா.ஜ.க.வின் `உழவனின் உரிமை மீட்பு’ சைக்கிள் தொடர் பேரணி

பா.ஜ.க. சார்பில் `உழவனின் உரிமை மீட்பு’ சைக்கிள் தொடர் பேரணி இன்று கல்லணை தொடங்கி வரும் ஜூன் 2ம் தேதி தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவடைகிறது. பேரணியை மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை தொடங்கி...

ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version